பொழிவு-1
”ஆரோக்கியமான வாழ்வுக்கான ரகசியங்கள் (Unlocking the Secrets to Healthy Living) – கனடாவில் உங்கள் நல்வாழ்வுக்கான வழிகாட்டி (A Guide to Your Wellness in Canada)”
என்ற தலைப்பில் மார்ச் 16, 2024 சனிக்கிழமை 2 மணிமுதல் 5 மணிவரை மார்க்கம் & எல்ஸ்மியர் சாலையில் உள்ள கனடா முதல்மொழி படிப்பகத்தில் நடைபெறவுள்ளது.
இதில் ஊட்டச்சத்து வல்லுநர் திருமதி ஹேமலதா ரத்தினம் உரை நிகழ்த்தவுள்ளார்.
அனுமதி இலவசம்.
அனைவரும் கலந்துகொள்ளலாம்.
எந்த மொழியினரும் எந்த வயதினரும் பங்குபெறலாம்.
மேலும் விவரங்களுக்கு +1 437 432 9804 என்ற இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம்.
தங்கள் வருகையைப் பின்வரும் இணைப்பில் பதிவுசெய்யுங்கள்.
தங்கள் வருகையைப் பின்வரும் இணைப்பில் பதிவுசெய்யுங்கள்.