கனடா முதல்மொழி படிப்பகமும் சேயோன் டேக்ஸ் நிறுவனமும்
இணைந்து நடத்தும் தனிநபர் வருமான வரிக்கான (Personal Income Tax) வகுப்புகள் :
வரும் செப்டம்பர் 15ஆம் தேதி ஆரம்பமாகிறது
• தாய்மொழியாம் தமிழ்மொழி ஊடாக Bookkeeping தொழில்முறைப் பயிற்சியாக
Industry அனுபவத்துடன் கற்றுக்கொள்ள ஓர் அரிய வாய்ப்பு!
• வகுப்புகள், ஸ்கார்பரோ நகரில் இலக்கம் 2010, மார்க்கம் & எல்ஸ்மியர் சந்திப்பில் ஞாயிறுதோறும் காலை 10 மணிக்கு நடைபெறும்.
• இதன்மூலம் நீங்களும் Tax Expert ஆகலாம்.
• வேலை வாய்ப்பு பெறவும் தொழில் தொடங்கவும் முடியும்.
Canada Lingo Academy, also referred to as CLA or ‘Muthalmozhipadippakam’ in multilingual contexts, offers a range of language learning services to help you master new languages effectively.