தொடக்க விழா

கனடா முதல்மொழி படிப்பகம் தொடக்க விழா

கனடா முதல்மொழிப் படிப்பகத்தின் செயல்பாடுகளை மையமாகக் கொண்டு தமிழர் மரபுத் திங்களாம் தை மாதம் முதலாம் நாள் 2024 சனவரி 15ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்குத் தொடக்கவிழா காண்கிறது.

இந்த அமைப்பு மொழி, இலக்கியம், கலாச்சாரம், கலை, இசை, தொழில்நுட்பம், உடல் மற்றும் மனநலம் போன்றவற்றில் கல்வித்திட்டங்களின் மூலம் திறன்சார் பயிற்சிகளை முன்னெடுக்கிறது.

கனடா முதல்மொழி படிப்பகம் தொடக்க விழா

15 சனவரி 2024 பிற்பகல் 12.00

இடம்: சேயோன் அரங்கம், 2010, Ellesmere Road, Unit-11, Scarborough, M1H 3B1.

வரவேற்புரை

திரு. சீனிவாசன் தணிகாசலம்

ஒருங்கிணைப்பாளர், முதல்மொழி படிப்பகம்

தலைமையுரை

திரு. ஸ்ரீராஜன் கண்ணுத்துரை

தலைவர், முதல்மொழி படிப்பகம்

முன்னிலையுரை

திரு. கிரிதரன் மகாதேவன்

பொருளாளர், முதல்மொழி படிப்பகம்

தொடக்கவுரை

திருமதி சிவனேஸ்வரி கண்ணுத்துரை

சிறப்புரை

முனைவர் இல. சுந்தரம்

பேராசிரியர், ஆசியவியல் மையம், சென்னை.

நன்றியுரை

திரு. கிரிகரன் லோகதாசன்

செயலாளர், முதல்மொழி படிப்பகம்

Categories:
தனிநபர் வருமான வரி (Personal Income Tax)
கனடா முதல்மொழி படிப்பகமும் சேயோன் டேக்ஸ் நிறுவனமும்இணைந்து நடத்தும் தனிநபர் வருமான வரிக்கான (Personal Income Tax) வகுப்புகள் :
கணக்குப் பதிவியல் (Bookkeeping)
கனடா முதல்மொழி படிப்பகமும் சேயோன் டேக்ஸ் நிறுவனமும்இணைந்து நடத்தும் கணக்குப் பதிவியல் (Bookkeeping) வகுப்புகள் : வரும் செப்டம்பர் 15ஆம்
நிறுவன வருமான வரி (Corporation Income Tax)
கனடா முதல்மொழி படிப்பகமும் சேயோன் டேக்ஸ் நிறுவனமும்இணைந்து நடத்தும் நிறுவன வருமான வரி (Corporation Income Tax) வகுப்புகள் :
கற்கும் கருவியியல் (Machine Learning) அறிமுகம் – இணையவழித்(Online) தொடர் வகுப்பு
கற்கும் கருவியியல் (Machine Learning) அறிமுகம் – இணைய வழி தொடர் வகுப்பு கணியம் அறக்கட்டளை, முதல்மொழி படிப்பகம் (கனடா)
கனடாவில் உங்கள் நல்வாழ்வுக்கான வழிகாட்டி – ஆரோக்கியமான வாழ்வுக்கான ரகசியங்கள்
பொழிவு-1 ”ஆரோக்கியமான வாழ்வுக்கான ரகசியங்கள் (Unlocking the Secrets to Healthy Living) – கனடாவில் உங்கள் நல்வாழ்வுக்கான வழிகாட்டி
எளிய தமிழில் பைத்தான்
சேயோன் டேக்ஸ் (Seyon Tax) நிறுவனத்தின் முன்னெடுப்பில் கனடா முதல்மொழி படிப்பகமும் கணியம் அறக்கட்டளையும் இணைந்து  எளிய தமிழில் பைத்தான்
English