நிறுவன வருமான வரி (Corporation Income Tax)

கனடா முதல்மொழி படிப்பகமும் சேயோன் டேக்ஸ் நிறுவனமும்
இணைந்து நடத்தும்
நிறுவன வருமான வரி (Corporation Income Tax) வகுப்புகள் :


வரும் செப்டம்பர் 15ஆம் தேதி ஆரம்பமாகிறது
• தாய்மொழியாம் தமிழ்மொழி ஊடாக
Corporation Tax தொழில்முறைப் பயிற்சியாக
Industry அனுபவத்துடன் கற்றுக்கொள்ள ஓர் அரிய வாய்ப்பு!
• வகுப்புகள், ஸ்கார்பரோ நகரில் இலக்கம் 2010, மார்க்கம் & எல்ஸ்மியர் சந்திப்பில் ஞாயிறுதோறும் காலை 10 மணிக்கு நடைபெறும்.
• இதன்மூலம் நீங்களும் Tax Expert ஆகலாம்.
• வேலை வாய்ப்பு பெறவும் தொழில் தொடங்கவும் முடியும்.

Canada Lingo Academy, also referred to as CLA or ‘Muthalmozhipadippakam’ in multilingual contexts, offers a range of language learning services to help you master new languages effectively.

Categories:
தனிநபர் வருமான வரி (Personal Income Tax)
கனடா முதல்மொழி படிப்பகமும் சேயோன் டேக்ஸ் நிறுவனமும்இணைந்து நடத்தும் தனிநபர் வருமான வரிக்கான (Personal Income Tax) வகுப்புகள் :
கணக்குப் பதிவியல் (Bookkeeping)
கனடா முதல்மொழி படிப்பகமும் சேயோன் டேக்ஸ் நிறுவனமும்இணைந்து நடத்தும் கணக்குப் பதிவியல் (Bookkeeping) வகுப்புகள் : வரும் செப்டம்பர் 15ஆம்
கற்கும் கருவியியல் (Machine Learning) அறிமுகம் – இணையவழித்(Online) தொடர் வகுப்பு
கற்கும் கருவியியல் (Machine Learning) அறிமுகம் – இணைய வழி தொடர் வகுப்பு கணியம் அறக்கட்டளை, முதல்மொழி படிப்பகம் (கனடா)
கனடாவில் உங்கள் நல்வாழ்வுக்கான வழிகாட்டி – ஆரோக்கியமான வாழ்வுக்கான ரகசியங்கள்
பொழிவு-1 ”ஆரோக்கியமான வாழ்வுக்கான ரகசியங்கள் (Unlocking the Secrets to Healthy Living) – கனடாவில் உங்கள் நல்வாழ்வுக்கான வழிகாட்டி
எளிய தமிழில் பைத்தான்
சேயோன் டேக்ஸ் (Seyon Tax) நிறுவனத்தின் முன்னெடுப்பில் கனடா முதல்மொழி படிப்பகமும் கணியம் அறக்கட்டளையும் இணைந்து  எளிய தமிழில் பைத்தான்
தொடக்க விழா
கனடா முதல்மொழி படிப்பகம் தொடக்க விழா கனடா முதல்மொழிப் படிப்பகத்தின் செயல்பாடுகளை மையமாகக் கொண்டு தமிழர் மரபுத் திங்களாம் தை
English