எளிய தமிழில் பைத்தான்

சேயோன் டேக்ஸ் (Seyon Tax) நிறுவனத்தின் முன்னெடுப்பில் கனடா முதல்மொழி படிப்பகமும் கணியம் அறக்கட்டளையும் இணைந்து  எளிய தமிழில் பைத்தான் (Introduction to Programming Python in Tamil)  பகுதிநேர (Part-time) நேரடிப் பயிற்சி வகுப்பனை வரும் சனவரி 27ஆம் தேதி துவங்குகிறது. மேலும் விவரங்களுக்கு +1 437 … Continue reading எளிய தமிழில் பைத்தான்